Beached Yathra
- காலகட்டம்
- Historical
- திகதி/காலம்
- 2025-10-27
- பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள்
- Wooden
- அளவுக் குறியீடுகள் (பரிமாணங்கள்)
- L-392cm, W-89cm, H-29cm
- பதிவு எண்
- MAMG/2009/W/05
முழுமையான விளக்கம்
இலங்கையின் கடல் ஆழம் இல்லாத பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய மீன்பிடிப்படகாகும். பெரும்பாலும் இது தனியொருவரால் இயக்கப்படும். இது நான்கு கட்டைகளினால் பிணைக்கப்பட்டு கட்டப்படும்.