Large Clay Pottery
- காலகட்டம்
- Historical
- திகதி/காலம்
- 2025-10-27
- பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள்
- Plaster Paris
- அளவுக் குறியீடுகள் (பரிமாணங்கள்)
- H-95cm, DM-32cm, THK-1.8mm
- பதிவு எண்
- MAMG/2009/RE/33
முழுமையான விளக்கம்
இந்து சமுத்திரத்தில் பயணம் செய்த ஒல்லாந்து, கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல்களில் இவ் மண்சாடி போன்ற பெரும் சாடிகளில் உணவு வகைகளை, மற்றும் திரவங்களை சேகரித்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டன. கி.பி 17ம் நூற்றாண்டில் சீனாவில் அல்லது ஜப்பானில் இவ்வகையான சாடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.