முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க

British coat of Arm

Maritime Archaeology Museum Trade and Commerce Colonial
காலகட்டம்
Colonial
திகதி/காலம்
2025-10-12
பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள்
Fiber
அளவுக் குறியீடுகள் (பரிமாணங்கள்)
L-122cm,H-112cm
பதிவு எண்
MAMG/2009/RE/35

முழுமையான விளக்கம்

இது இந்து சமுத்திரத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒல்லாந்தர்களால் பத்தாவியாவில் 1602ம் ஆண்டு பங்குனி மாதம் 20ம் திகதி ஸ்தாபனம் செய்யப்பட்ட ஒல்லாந்து கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்தின் அதிகாரத்தின் சின்னமாகும். பின்னங்கால்களால் நிமிர்ந்து நிற்கும் இரு சிங்கங்கள் இந்த நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளின் உறுதித்தன்மையையும் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தையும் மேல் சின்னத்தின் பாகத்தில் மாகாணங்களி தனித்தனி உணர்த்துகின்றன. இந்தப் பிரதான சின்னங்களையிட்டு ஒல்லாந்தர்களுடைய மாகாணக் கோட்டையின் சின்னங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இதில் காணப்படும் "கற் பாறை மீது நிற்கும் சேவல்" காலி நகரத்தினை பிரதிபலிக்கும் சின்னமாகும்.