முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க

தம்புள்ள சுவர் ஓவியம்

காலகட்டம்
Historical
திகதி/காலம்
2026-06-11
பதிவு எண்
MMG/2009/Painting/13

முழுமையான விளக்கம்

18ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் வரையப்பட்ட இவ் ஓவியம் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள தம்புள்ள விகாரையில் காணப்படுகின்றது. இந்த ஓவியமானது கி.மு.3ம் நூற்றாண்டில் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புனிதமான ஸ்ரீ மஹா போதி மரம் (வெள்ளரசு மரம்) கொண்டு வரப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை சித்தரிக்கின்றது.