கத்தளுவ சுவர் ஓவியம்
- காலகட்டம்
- Historical
- திகதி/காலம்
- 2026-06-11
- பதிவு எண்
- MMG/2009/Painting/02
முழுமையான விளக்கம்
காலி மாவட்டத்தைச் சேர்ந்த கத்தளுவ பூர்வாராம விகாரையில் காணப்படும் இவ் ஓவியமானது பௌத்த கலாசார ஜாதகக் கதைகளில் தோன்றும் "பற்றாச்சாரா" எனும் கதாப்பாத்திரத்தை சித்தரிக்கிறது. இவ் ஓவியத்தில் காணப்படும் இலட்சணங்களின் மூலம் இவை கிறிஸ்துவிற்குப் பின் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கூறக் கூடியதாக உள்ளது.