முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க

ஹங்குரங்கெத்த சுவர்ஓவியம்

காலகட்டம்
Historical
திகதி/காலம்
2026-06-11
பதிவு எண்
MAMG/2009/Painting/11

முழுமையான விளக்கம்

இவ் ஓவியத்தில் காணப்படும் இலட்சணங்களின் மூலம் இது 19ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் வரையப்பட்டதென கூறக் கூடியதாக உள்ளது. இந்த ஓவியம் மத்திய மாகாணத்தில் உள்ள ஹங்குரங்கெத்த இராஜ மஹா விகாரையில் காணப்படுகிறது. இந்த ஓவியமானது கி.பி.6ம் நூற்றாண்டில் விஜயன் தமது பரிவாரத்துடன் இலங்கையை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை சித்தரிக்கின்றது. வந்தடைந்த வரலாற்று.